நமது எதிர்கால இலக்குகள்
வெள்ளிக் கிழமை பூஜைகள் வெற்றிடமாக உள்ளது!
இவ் பூஜைகளை எடுத்து செய்யவிரம்புவோர் செய்வதனால் ஆலய வளர்ச்சிக்கு உதவுவதுடன் அம்பாளின் அனுக்கிரத்தை பெற்றுகொள்ளவும்.
10€
மாதம் சந்தாவாக குறைந்தது 10€ செலுத்தி ஆலய வளர்ச்சிக்கு உதவுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
2026
அடுத்த ஆண்டு2026ல் கும்பாபிஷேகம் செய்ய அம்பாள் அருள்பாலித்து உள்ளார் உங்களால் இயன்ற உதவிகளைச் செய்தும் பூஜைகளில் எல்லாம் வருகைதந்து கலந்து கொண்டு அம்பாளின் இஷ்ட சிஷ்டிகளை பெற்று ஏகும்வண்ணம் அன்புடன் அழைக்கின்றோம்.