எமது சேவைகள்
திருமண சேவைக்கான மணவறை, தலைப்பாகை, மாலைகள், பலகாரங்கள், சாப்பாடுகள், குருக்கல் மற்றும் பூஜைக்குரியபொருட்கள் ஒழுங்கு பண்ணித்தரப்படும். மேலதிகமான விபரங்களுக்கு ஆலய நிர்வாகத்துடன் தொடர்பு கொள்ளவும்.
சோறு தீர்த்துதல் தொடர்பான மேலதிகமான விபரங்களுக்கு ஆலய நிர்வாகத்துடன் தொடர்பு கொள்ளவும்.
கிரகப்பிரவேசம் தொடர்பான மேலதிகமான விபரங்களுக்கு ஆலய நிர்வாகத்துடன் தொடர்பு கொள்ளவும்.
ஏடு தொடக்கம் தொடர்பான மேலதிகமான விபரங்களுக்கு ஆலய நிர்வாகத்துடன் தொடர்பு கொள்ளவும்.
ஏனைய சேவைகள் தொடர்பான மேலதிகமான விபரங்களுக்கு ஆலய நிர்வாகத்துடன் தொடர்பு கொள்ளவும்.