குறிப்பு
கோயிலுக்கு நன்கொடைகள் வழங்குதல், நேர்த்திக்கடன்களை நிறைவேற்றுதல், அன்னதானத்திற்கு (இலவச உணவு சேவை) பங்களிப்புகளை வழங்குதல் மற்றும் பூஜைகளை நேரடியாக கோயில் நிர்வாகிகளிடமோ அல்லது தொலைபேசி மூலமாகவோ பதிவு செய்வது சிறந்தது. அனைத்து பண நன்கொடைகளும் கோயில் அதிகாரப்பூர்வ வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்யப்படுவதை உறுதிசெய்யவும்.
Account Name :- Sri Meenadchi Ampal Temple
IBAN :- DE42 6025 0010 0008 3964 00
BIC:- SOLADES1WBN
சகல வளங்களும் நிறைந்து விளங்கும் ஜேர்மன் நாட்டின் தென்பால் அமைத்துள்ள பக்நாங் நகரில் தன்னை நாடி தேடிவரும் அடியார் களுக்கு இன்னருள் புரிந்து வேண்டுவோர்க்கு வேண்டும் வரமருள் புரியும் அகிலாண்ட கோடி பிரமாண்ட நாயகி ஸ்ரீ மீனாட்சி அம்பாள் ஆலயம்.
© 2025 Sri Meenachchiambal.com. All rights reserved. | Web Design by Ulitsolutions.de & Matrixmantra.lk